உணவுச்சாலைகளுக்கு யாழ்.அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!

 


யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம்  யாழ்ப்பாண உணவின் தரம் குறித்து இன்றைய தினம் (28.07.2023)  கலந்துரையாடல் ஒன்றினை  மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.  

இக்கலந்துரையாடலில்   பிராந்திய சுகாதார பணிப்பாளர்  சுகாதார வைத்திய அதிகாரிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  யாழ் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள் யாழ் சுற்றுலாத்துறை   அமைப்பின்  பிரநிதிகள்  மாநகர ஆணையாளர் பிரதேச சபை நகர சபை செயலாளர்கள்  உணவுச்சாலை நடத்துபவர்கள்  மேலதிக அரசாங்க அதிபர்கள் மாவட்ட உதவிச் செயலாளர்  பிரதேச செயலாளர்கள்  ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.