டொலர் பெறுமதி அதிகரிப்பு!!

 


இன்று வியாழக்கிழமை (ஜூலை 20) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.3078ஆகவும் விற்பனை விலை ரூபா 330.2942 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (20.07.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.