தோல்வியடைந்த சமூகம் எப்படி இருக்கும்?

 


புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான Anton Chekhov விடம் ஒரு முறை தோல்வியடைந்த_ஒரு_சமூகம்_எப்படியிருக்கும்?" என்று கேட்கப்பட்ட போது அவர் தெரிவித்த கருத்து இது.


தோல்வியடைந்த சமூகங்களில், 

ஆரோக்கியமாக சிந்திக்கும்  ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம்  முட்டாள்கள் களத்திலிருப்பார்கள்.


அவ்வாறே, சிந்தனையோடும் 

       கரிசனையோடும்  உதிர்க்கப்படும் 

       ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக 

       தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான     

       ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். 


  அங்கே பெரும்பான்மை, முட்டாள் 

       தனத்தினாலேயே 

       போஷிக்கப்பட்டிருக்கும். 


 எந்த சமூகத்தில், அற்பமான விஷயங்கள்   

      பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, 

      நல்லுணர்ச்சி பெறும் வகையிலான   

      சிந்தனைகளையெல்லாம் மிகைத்ததாக    

      இடம் பிடித்திருக்கின்றனவோ, எந்த 

      சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் 

      ஆக்கிரமித்திருக்கிறார்களோ, அதுவே   

      தோல்வியடைந்த சமூகமாகும்."


    படித்ததில் பிடித்தது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.