பிரான்சில் பரீட்சையில் சாதனை படைத்த ஈழத்தமிழ் இளைஞன்!!

  


2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்களில் சிக்கி காயத்துடன் பிரான்ஸ் வந்த இந்த இளைஞன் இன்று france Bac தேர்வில் Physique பாட பிரிவில் 19/20 புள்ளிகளை பெற்று முதன்மை பெற்றுள்ளார்.

 "போர் தந்த வலிகளுடனும், இழப்புகளுடனும் வந்தாலும் சாதித்துக் காட்டுவோம் என்ற பெருமையை எமது சந்ததி புலம்பெயர்ந்த நாடுகளில் சாதித்து காட்டுகிறது" முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.