லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!!

 


இன்று நள்ளிரவு  முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் படி,  12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்  90 ரூபாவினால் குறைக்கப்பட்டு 3690 .00 விற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் 5 கிலோகிராம்  எரிவாயு 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு 176 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.