தற்போதைய தங்கத்தின் விலை!!

 


இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி , 24 கரட் தங்கத்தின் விலை 184,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் தங்கத்தின் விலை 169,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.