போதகர் ஜெரோம் தொடர்பில் வெளியான தகவல்!!

 


போதகர் ஜெரோம் பெர்ணான்டோ மில்லியன் பணம் கணக்கில் பெற்றுக்கொண்டமை சிஐடியின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி ஜெரோம்பெர்ணான்டோவின் உள்நாட்டு வங்கிகணக்குகளிற்கு மில்லியன் கணக்கில் பணம் அனுப்பப்பட்டுள்ளதுடன் , வெளிநாட்டு நாணயங்களும் அவரது வங்கிகணக்கிற்கு வந்துள்ளன.

அவரை பின்பற்றுபவர்களும் நெருங்கிய சகாக்களுமே அதிகஅளவில் பணத்தை வழங்கியுள்ளமையினால் போதகருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதுமட்டுமல்லாது சிஐடியின் சட்டவிரோத சொத்து விசாரணையின் போது ஜெரோம்பெர்ணாண்டோவை பின்பற்றும் 18,000 பேர் அவருக்கு நிதி வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.