மலைமகம் வந்து 200 வருடங்கள் - மன்னாரில் இருந்து நடைபவனி!!

 


தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் ,  மன்னாரில் இருந்து மலையகம் வரை  மேற்கொண்ட  ஆபத்தான பயணத்தை நினைவு கூர்ந்து மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபயணம் நடைபெறவுள்ளது.

 பெருந்தோட்ட மக்கள் அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியானமையை  நினைவு கூர்ந்து ஆரம்பமாகும் இந்த நடை பேரணி, நாளை , வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமாகி எதிர்வரும் ஆகஸ்ட் 12ம் திகதி நிறைவுபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.