சாதனை படைத்தது வடமாகாண அணி!!

 


வட மாகாண அணி மூன்றாவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற தேசிய உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் வடமாகாண அணி மற்றும் தென்மாகாண அணிகள் மோதிய ஆட்டத்தில் வடக்கு அணி 2-1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய சம்பியனாகியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.