மாணவர்களுக்கு முடி வெட்டுநராக மாறிய ஆசிரியர்!!

 


தமிழ் பாடசாலை ஒன்றில் தலைமுடியை சீராக வெட்டாததன் காரணமாக ஆசிரியர் ஒருவர், முடி திருத்துனரின் தொழிலை தன் கையில் எடுத்து, மாணவர்களுக்கு முடியை வெட்டியுள்ளார்.

இச்சம்பவம் நுவரெலியாவில்  கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்திலே​யே இடம்பெற்றுள்ளது.

தற்போது மாணவர்கள் பாடசாலை செல்லும் நேர்த்தியான முறைகளை மாற்றி அலங்கோலமான முறையில் தலைமுடியை வெட்டிவிட்டுச் செல்லும் நிலையில் குறித்த ஆசிரியரின் செயற்பாடு மாணவர்களுக்கு சற்று பயத்தையும் திருத்தத்தையும் ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.    


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.