தங்கப்பதக்கம் வென்றது இலங்கை!!

 


ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டித்தொடரில் நதிஷா ராமநாயக்க இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

பெண்களுக்கான 400 மீற்றர்  ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 போட்டித் தூரத்தை 52.61 நிமிடங்களில்           நி​றைவு செய்து தங்கப்பதக்கத்தை அவர் தனதாக்கினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.