காட்டிலிருந்து 18 சடலங்கள் மீட்பு!!

 


கிரேக்க வனப்பகுதியில் இருந்து 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக  கிரேக்க தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. 

கடந்த 4 நாட்களில் கிரேக்க வனப்பகுதி பெருமளவில் அழிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சடலங்கள் புலம்பெயர்ந்தவர்களினுடையதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.