யாழில் புகையிரதம் மோதி பெண்ணொருவர் மரணம்!!
இன்று (5) பிற்பகல் யாழ்.அரியாலை - புங்கன்குளம் பகுதியில் ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullat
hivu #Batticola #Kandy #Srilanka #Colombo.
கருத்துகள் இல்லை