நாளை ஆளுநர் அலுவலகம் வரமாட்டார்!!

 


வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நாளைய தினம் ஆளுநர் செயலகத்திற்கு வருகை தரமாட்டார் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இவர், அரச அலுவல்களின் நிமித்தம் வெளியே செல்லவுள்ளதாகவும்  பொதுமக்கள் நாளைய தினம் ஆளுநர் செயலகத்தில் ஆளுநரைச் சந்திக்க முடியாது என்றும் ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆளுநர் நாளை செயலகத்தில் இல்லாத காரணத்தால் மக்கள் வீண் அலைச்சல் அடையக்கூடாது எனும் நோக்கில் இத்தகவல் வழங்கப்பட்டுள்ளது.      

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.