வடமராட்சியில் இளம்குடும்பஸ்தர் மாயம்!!
![]() |
யாழ் வடமராட்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளது.
நாகர்கோவில் கிழக்க பகுதியை சேர்ந்த 25 வயதான சோமசுந்தரம் அரியதாஸ் என்பவரே கடந்த 4ஆம் திகதியில் இருந்து காணவில்லை என மனைவி நேற்று (06-08-2023) பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மனைவியின் முறைப்பாடு தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கும் குடும்பத்தினர் மேலதிக முறைப்பாட்டை செய்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo.
https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG
https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை