இளைஞர் ஒருவரைக் காணவில்லை- பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிசார்!!

 


மினுவாங்கொடையில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

 இவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்

.

 கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன இளைஞரின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இளைஞர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591612 அல்லது 031 – 2295223 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.

https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtAகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.