வியாழக்கிழமை இன்று (ஆகஸ்ட் 24) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 317.4823 ஆகவும் விற்பனை விலை ரூபா 329.8198 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
கருத்துகள் இல்லை