சில பொருட்களின் விலைகள் குறைப்பு!!

 


லங்கா சதொச, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.

இந்த விலை திருத்தங்கள் நாளை (17) முதல் அமலுக்கு வருகிறது.

புதிய விலைகள்

சதொச பால்மா 400 கிராம் – 970.00,

சோயாமீட் 1kg – 625.00,

நெத்தலி – 1kg – 1160.00,

பாஸ்மதி அரிசி 1kg – 675.00,

சிவப்பு சீனி 1kg – 350.00,

உருளைக்கிழங்கு 1kg – 325.00,

கடலை 1kg – 555.00,

பூண்டு 1kg – 630.00,

சிவப்பரிசி 1kg – 147.00, ஆகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEGhttps://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.