இது ஒரு உண்மை சம்பவம்"
உசிலம்பட்டியில் பிறந்த ரமா என்பவளும்!
கம்பத்தில் பிறந்த குணா என்பவனும்!
கம்பத்தில் உள்ள அரசு பள்ளியில்!
படித்து வந்தனர்!
இருவரும் அறிமுகமாகி"
முதலில் நட்பாய் பழகினர்!
காலப்போக்கில்!
குணா!
ரமா வினை காதலிக்கத்தொடங்கினான்!
ஒருதலையாக"
நண்பர்கள் அவனை உசுப்பேத்த!
தன் காதலை "
கூற வேண்டிய கட்டாயம் வந்தது!
ரமா தங்கியிருக்கும் விடுதிக்கு!
மாலை வேலையில்!
செல்கிறான்!
ஒரு தோழியின் உதவியோடு!
சந்தித்து"
நான் உன்னை காதலிக்கிறேன்"
என்கிறான்!
இதற்கு!
ரமா "
நாளை காலை பள்ளியில் சொல்கிறேன்"
இப்போ நீ வீட்டுக்கு போ"
என்று சாந்தமாய் சொல்லி!
அனுப்பினாள்...
மறு நாள் பள்ளியின் இடைவேளையின் போது!
இருவரும் பேசினர்!
ரமா பேச ஆரம்பித்தாள்
டேய் குணா!
என்னைக்கு உன்ன முதல்ல பாத்தேனோ"?
அன்னைக்கே உன் பேச்சு!
உன்னோட நடவடிக்கை எல்லாமே!"
புடிச்சிருந்தது!!
ஆனால்?
நான் உன்ன லவ் பன்ன முடியாது!
ஏன்னா?
இன்னும் என் படிப்பே!
இரண்டு வருசம் தான் "
அதுக்கப்புறமா!
என்னோட அத்த மகனுக்கு "
என்ன கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க "!
இதல்லாம் வேணாம் குணா!!
நீ படிக்கிற வேலையினைபாரு!!
சரியா?
என்று கூறிச்சென்றாள் ரமா!!"
குணாவாள் அவளை மறக்கவும் முடியாமல்!
தவித்தான்"
அன்று முதல் ரமாவும் பேசவில்லை!
குணா வகுப்பில் நன்றாக படிக்கக்கூடியவன்!
சற்று கவனம்
மாறியது!
தன்னை நினைத்ததனால்!
இவன் கெட்டு விடுவானோ!
ஒரு சில மாதங்களுக்குப்பிறகு"
அவளும் காதலிக்கின்றாள்
இருவரின் காதல் பயணம் கல்வியோடு பயணித்து"
இரண்டு வருடம் ஜாலியாக பயணித்து"
முழு ஆண்டுத்தேர்வும் முடிகிறது!
வழியனுப்ப பேருந்து நிலையத்திற்கு இருவரும் செல்கின்றனர்!
இருவரும் பேச வார்த்தை கிடைக்கவில்லை"
மௌனத்தில் கண்ணீர் வருகிறது!
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து!
கையசைத்து விடைபெறுகிறாள் ரமா!!
விடுமுறை களித்து குணா விற்கு "
கடிதம் வருகிறது!
அதில்""!
அன்புள்ள குணா விற்க்கு!
உன் இதயம் எழுதுவது"
நான் ஒரு பாடத்தில் பெயிலாகிவிட்டேன்!
மேலும்!
எனக்கு அடுத்த மாதம் கல்யாணம்!
உன்னை மறப்பது கடினம் தான்!
நீ இன்னும் படிக்கனும்!
என்னை நினைத்து வாழ்வினை இழக்காதே...
இப்படிக்கு
உன். ரமா!!
திகைத்து அழுதுவிட்டு தன் பயணத்தை அவள் நினைவோடு தொடங்கினான்!"
10 வருடம் கடந்தது!
குணாவும் திருமணம் செய்தான்!
அவன் வாழ்க்கை சிறப்படயவில்லை!
பிரச்சனை மேல் பிரச்சனை!
நிம்மதிக்காக நீ ஒருமாதம் உசிலைக்கு போ என்று "
பெற்றோர்கள் கூற??
சரி என்று புறப்பட்டான் குணா!
அதே ஊரில் தான் ரமாவும் இருக்கிறாள் என்பதினை மறந்து "
அங்கு செல்கிறான்!
அந்த ஊரில் குணாவைப்பார்க்க நேர்கிறது ரமாவாள்
பார்த்த உடனே குணாவின் போன் நம்பரை வாங்குகிறாள்
சற்று நேரத்தில் போன் ஒலிக்கிறது!
நான் ரமா பேசுறேன்!
நான் சொல்லும் இடத்துக்கு வா!
அவனும் செல்கிறான்""
இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு!
சந்தித்து நடந்ததை பேசி அழுகின்றனர்!
நீ நல்லாருக்கே என்று தானடா!
இத்தன வருசமா நான் கடவுள்கிட்ட வேண்டிட்டுருக்கேன்"
உன் வாழ்க்கை இப்படியாச்சே!""
என்று கண் கலங்கினாள் ரமா!"
சில மாதங்களுக்கு பிறகு குணா "
ஊர் திரும்பினான்!"
வாழ்க்கையும் மாறியது!
குடும்பம் குழந்தை என சந்தோசமாய் வாழ்ந்தான்!
சில மாதங்கள் கடந்து குணா வுக்கு ஒரு போன் கால் வந்தது!
சிரித்த குரலோடு!
குணா நல்லாரிக்கியாடா!
என்று விசாரித்தாள்
புன்னகையோடு சிறப்பா இருக்கேன்!
என்றான்!
அது போதும் எனக்கு"!
சொல்லிட்டு கட் பண்ணினாள்
அடுத்து பல ஆண்டுகள் ஆகியும்!
இருவருக்கும் எந்த தொடர்பும்!!
இல்லை-
காதலர்கள் பிரியலாம்!
ஆனால்!
காதல் பிரியாது!
பிரிஞ்சு போனாலும் தன்னால் மனதில் காயப்பட்டவர்கள்!
நல்லாருக்கனும் என்று நினைக்கிறது!
காதலர்கள் மட்டும் தான்!
பொருமையாக படித்ததற்கு நன்றி!!
இது யாரோ ஒருத்தர் கதையில்ல!
1998 To 2015 ல் நடந்த "
என்னோட கதைதானுங்க...
" சுபம்"
கருத்துகள் இல்லை