இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ஏற்பட்ட பாதிப்பு!!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இத்தகவலை இலங்கை கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குசல் ஜனித் பெரேரா 3 நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில், குசல் ஜனித் பெரேராவுடன் நெருக்கிப்பழகிய துடுப்பாட்ட வீரரொருவருக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு கொவிட் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG
https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை