இனவாத குழுவினரின் அச்சுறுத்தலையும் மீறி திருகோணமலை சிவன்கோவில் முன்றலில் தியாக தீபம் திலீபன் அண்ணாவிற்கு நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது .திருகோணமலை தமிழ் இளைஞர்களால் இந்த நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது
கருத்துகள் இல்லை