பொலிசார் தடைகளை தான்டி குளக்கோட்டத்தில் தீலிபம் நினைவேந்தல்!

 


பெருந்திரளான மக்களுடன் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் குளக்கோட்டம் மண்டபத்தில் இடம்பெற்றது. போலீசாரால் தடை உத்தரவு பெறப்பட்டதுடன், படத்தை காட்சிப்படுத்த தடை பெறப்பட்டது. உள்ளார்ந்த ரீதியில் கதிரையில் தியாக தீபம் திலீபன் அவர்கள் அமர்ந்திருப்பதாக எண்ணி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.