"இறுதிச் சாப்பாடு"


இரவுச் சாப்பாடே திலீபனின் 

உணவுப்பசி தீர்த்த 

இறுதிச் சாப்பாடு. 


இறுதிச் சாப்பாடோடு 

எடுத்துக்கொண்டான்

உறுதி நிலைப்பாடு. 


'மன்மதன் இல்லமே' 

அவனது இறுதி

மாளிகை இல்லம். 


'மக்களின் இன்பமே'  

எப்போதும் நினைக்கும்

அவனது உள்ளம். 


ஊரெழுத் தாய் 

உணர்வோடு கொடுத்த

பெத்தமகன். 


ஊர் எழுந்து 

வணங்க வைத்த 

உத்தமன்.


-பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.