2 ஊர்திகள் !!!


தாக்குதலுக்கு இலக்கான ஊர்தியை சீரமைக்காது, அப்படியே  தாக்குதலுக்கு சாட்சியமாக யாழ்ப்பாணம் கொண்டு வரனும்.


மூன்று மொழியிலும், சம்பவத்தை எழுதி தாக்குதல் படங்களையும், தாக்குதலாளிகளை அடையாளப்படுத்த கூடியவாறான அவர்களின் படங்களையும் பனரா அடிச்சு, வாகனத்தில் காட்சி்படுத்தியவாறு அந்த வாகனம் வரனும்.


இன்னுமொரு வாகனத்தை அஞ்சலிக்கான வாகனமாக, தயார்படுத்தி தொடர்ந்து இரண்டு வாகனமும் பவனி வரனும்.

தற்போது தியாக தீபத்தின் ஊர்தி கிளிநொச்சியை அண்மிக்கின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.