தியாகதீபம் திலீபன் அண்ணாவின் பூர்வீக இல்லக் காணியில் அவருக்கான நிகழ்வு..!📸
இறுதி நாளான இன்று காலை பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமானது.. பொதுச்சுடரை போராளி அச்சுதன் அவர்கள் ஏற்றிவைக்க திலீபண்ணனுக்கான மலர்மாலையை அவரது உறவினர் ஒருவர் அணிவித்தார்...தொடர்ந்து மலர்வணக்கம் நடை பெற்றது..பின்னர் அங்கிருந்து திலீபனின் திருவுருவம் தாங்கிய ஊர்திகள் மூன்று ஊர்வலமாக நல்லூரிலமைந்துள்ள நினைவாலயம் நோக்கி நகர்ந்தன... செல்லும் வழியிலே அமைந்திருக்கும் சிவகுமாரன் அவர்களின் திருவுருவ சிலைக்கு வணக்கம் செலுத்தப்பட்டது... ஊரெழு திலீபன் அவர்களின் இல்லத்தில் தொடர்ந்தும் மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்..
ஒழுங்கமைப்பு:
கிராமமக்கள்
போராளிகள்
தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள்











.jpeg
)





கருத்துகள் இல்லை