தையிடி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு!


 தையிடி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இம்முறை 28ஆம் தேதி 3.30 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் 6மணிக்கு நிறைவு பெறும் அனைத்து மக்களை கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கேட்டுக்கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.