கிளிநொச்சயில் விபத்து!!

 


கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (16-09-2023) பிற்பகல் பூநகரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது விபத்தில் உயிரிழந்த நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.