நினைவுத்தூபி மீதும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் கொலைவெறித் தாக்குதல்!!

 


திருகோணமலை கப்பல்த்துறையில் தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திமீதும்  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எம்பி மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதும் 50க்கு மேற்பட்ட சிங்களக்காடையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை - கொழும்பு வீதியில், சர்தாபுர பகுதியில் குறித்த தாக்குதல் நடந்துள்ளது.

இராணுவ முகாம் முன்பாக பொலிஸார் பார்த்திருக்க இச்சம்பவம் நடைபெற்றுள்ளது எனவும் செல்வராசா கஜேந்திரன் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர எனவும் கூறப்படுகிறது. 
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.