அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!!

 


படைப்பாளி கோபிகை அவர்களின் ஆறு நூல்களின் வெளியீடும் , அமரர் சேனுகா துரைராஜா எழுதிய இளவரசி குறுங்கதை   வெளியீடும்  எதிர்வரும் 29.09.2029 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு நெல்லியடியில் உள்ள,  யா/ திரு. இருதய கல்லூரியில் நடைபெறவுள்ளது. சு. ஜெயச்சந்திரன் ( ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் - புளியங்குளம்) தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில்,  வைத்தியர் தியாகராஜா சுதர்மன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் , தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர்  திரு. த. கிருபாகரன் உட்பட சான்றோர்கள் சிலர்  சிறப்பு விருந்தினர்களாகவும் கௌரவ விருந்தினர்களாகவும்   கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.