ஷஷி வீரவங்சவின் வழக்கு தொடர்பில் மாற்றம்!!
ஷஷி வீரவங்சவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வேறு ஒரு நீதிவானுக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை , ஷஷி வீரவங்ச சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன , பிறப்பித்துள்ளார்.
இதன்படி, நாளை (12) கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு வரவழைக்கப்பட்டதன் பின்னர், அந்த வழக்கை வேறொரு நீதிவானுக்கு வழங்க நீதியரசர் உத்தரவிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG
https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை