மேலும் 5 இலட்சம் பயனாளிகளுக்கு நலன்புரி நன்மை!!!

 


நாட்டில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை அண்மையில் சமூக நலன்புரி நன்மைகள் சபையால் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, அஸ்வெசும திட்டத்தில் மேலும் 5 இலட்சம் பயனாளிகளுக்கு எதிர்வரும் திங்கள் முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

தற்போது 08 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும முதற்கட்ட கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.