நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட உருக்கமான அறிக்கை!!

 


தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் முத்த மகள் மீரா, கடந்த கடந்த 19ம் திகதி அதிகாலையில் தனது வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பில் தேனாம்பேட்டை பொலிஸார் முறைப்பாடு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனஅழுத்தம் காரணமாக மீரா தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது மகள் பற்றி உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.