யாழ்ப்பாணம் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின் பின் வீதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மனுக்கு இன்று29.10.2023 பாரிய அசைவ உணவு படையல் மடை பத்தர்களால் வழிபாடு நிறைவேற்றப்பட்டது. பெரும் திரளான மக்கள் அம்மனின் ஆசியை பெற்றனர்.
கருத்துகள் இல்லை