பிக்பாஸ் வீட்டில் வனிதா குடும்பம்!!

 


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜய குமார் குடும்பத்துடன் செல்லவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் வனிதா விஜய்குமார்.

பிக்பாஸ் சீசன் 3 கலந்துக் கொண்டு சர்ச்சையின் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது அவரின் மகள் பிக்பாஸ் வீட்டில் செல்லவுள்ளதாக பல தகவல்கள் வெளியாகியிருந்து.

இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில்அவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.