தென்னிந்திய நடிகர் மற்றும் இசை கலைஞர்கள் யாழ் வருகை!!!

 


பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கு இசை கலைஞர்கள் பலரும் யாழிற்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த நிகழ்ச்சியானது யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் (20-10-2023) சனிக்கிழமை இடம்பெற்றவுள்ளது.

யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக தென்னிந்திய நடிகர் சித்தார்த் உட்பட இசை கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.இசை நிகழ்வானது யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
குறித்த இசை நிகழ்வினை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.