தமிழ் மக்களுக்கு சுதந்திரமும் உரிமையும் இல்லாத நிலை திருகோணமலை!

 


நில ஆக்கிரமிப்பு மற்றும் திட்டமிட்ட  பௌத்தமயமாக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்க முதுகெலும்பில்லாத  போலிஸார்  நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி ஜனநாயகப் போராட்டங்களுக்கு தடை விதிக்கிறனர் 


  ஜனநாயகப் போராட்டங்களை நடத்துவதற்கு கூட தமிழ் மக்களுக்கு சுதந்திரமும் உரிமையும் இல்லாத நிலை திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்றது 


கிருஸ்னபிள்ளை ஸ்ரீபிரசாத் 

மாவட்ட உபஅமைப்பாளர்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.