Reecha இல் கொத்துகொத்தாக காய்த்துத் தொங்கும் மாங்கனிகள்!
Reecha இல் கொத்துகொத்தாக காய்த்துத் தொங்கும் மாங்கனிகள் நாவூற வைக்கும் அளவுக்கு உள்ளது. ReeCha Organic Farm தமிழர் தாயகத்தில் கிளிநொச்சி - இயக்கச்சி பிரதேசத்தில் மிகப்பிரமாண்டமாய் உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலா தலம் ஆகும்.
இது ஒரு அழகிய சுற்றுலா தலம் மட்டுமல்லாது அழகிய பலன் தரும் பெரும் பண்ணையாகவும் ReeCha Organic Farm உள்ளது. பல்வேறு தரப்பட்ட பயன் தரு மரங்ளும் ReeCha Organic Farm இல் வளர்க்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இரு வருடங்களில் பயன்தரும் 1500 மாமரங்கள் நட்டப்பட்டு பழுத்த மாங்கனிகள் அறுவடை பண்ணப்பட்டுள்ளது.
பார்க்கவே நாவூறும் ReeCha Organic Farm இன் மாங்கனிகள் நம்மை சுவைக்கத் தூண்டுகின்றது.
தாயகத்திற்கு வரும் உறவுகள் மிஸ் பண்ணாது ReeCha Organic Farm ஒருதடவை விசிட் பண்ணுங்கள். தாயகத்தின் நினைவுகளை உங்களோடு எடுத்துச்செல்ல ReeCha Organic Farm ஓர் அற்புத பயணமாக அமையும் என்பது உறுதி.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை