மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியை உடைத்து 750 பக்கற் திரிபோசா மா பக்கற்றுக்களைத் திருடிச் சென்ற இருவரை நேற்றைய தினம் (12) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை