தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபியை உடைத்தெறிந்த காவல்துறை !

 எதிர்வரும் மாவீரர் நாளுக்காக மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளினால் அமைக்கப்பட்டிலிருந்து தூபிகாவல்துறையினரால் தரைமட்டமாக்கப்பட்டது.குறித்த தூபி சட்டத்திற்கு முரணாக அமைக்பட்டது எனக் கூறி அம்பாறை வாளைச்சேனை நீதிமன்றக் கட்டளையைப் பெற்ற காவல்துறையினர் இதனை இன்று வியாழக்கிழமை உடைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.