வன்னிவிளாங்குளம் இராவணன் விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டுக்குரிய பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது!📸

 தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் நெறிப்படுத்தலில் குகன்யோகராஜா(நோர்வே) அவர்களின் நிதியுதவியில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் விளையாட்டுத்துறையால் முல்லைத்தீவு மாவட்டம்  வன்னிவிளாங்குளம் இராவணன் விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டுக்குரிய பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது..


குறித்த நிகழ்வில் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திரு.செல்வராஜா கஜேந்திரன், முன்னணியின் முல்லை மாவட்ட செயலாளர் தம்பி கிந்துஜன், மல்லாவிச்செயற்பாட்டாளர் திரு.பிரசாத், வன்னிவிளாங்குளம் செயற்பாட்டாளர் திரு.ஆத்தி, பாண்டியன்குளம் மகளிர் செயற்பாட்டாளர் திருமதி.ஜீவிதா மற்றும் விளையாடுக்கழக வீரர்கள் வன்னிவிளாங்குளம் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.