தடைகளை தாண்டி கஞ்சிகுடியாறு துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்!📸.

 தடைகளை தாண்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் அவர்களுடன் துணிச்சலாக சென்ற பொது மக்கள் மாத்திரமே கஞ்சிகுடியாறு துயிலும் இல்லத்துக்குள் சென்று விளக்கு ஏற்றினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.