மாநகராட்சி ஊழியர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்

 


சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது... மாநகராட்சி ஊழியர்கள் 

முடுக்கிவிடப்பட்டுள்ளனர்..

:-சென்னை மேயர் பிரியா பேட்டி


சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மணி நேரத்தில் 8 செ.மீ வரை மழை பெய்துள்ளது


மழை விட்டு சில மணி நேரங்களில் தண்ணீர் வடிந்துவிடும். தண்ணீர் தேங்கும் இடங்களில் அதை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


மாநகராட்சி உறுப்பினர்கள், மண்டலக்குழு தலைவர்கள் இரவில் களத்தில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தல்


#ChennaiRains #MayorPriya

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.