துயிலுமில்லத்திற்கு வந்தவர்கள் மீது பொலிஸார் விசாரணை!


கோப்பாய் துயிலுமில்லத்திற்கு வருகை தந்த இந்த சிறுவர்களின் உடை போராளிகளின் உடையை ஒத்திருப்பதாக தெரிவித்து இன்றைய தினம் சிறுவர்கள் மூவர், அவர்களின் பெற்றோர்கள், தாத்தா பாட்டி மற்றும் பெற்றோரின் சகோதரன் என அனைவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு இரவு 8.00மணி வரை அனைவரிடமும்  வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.


அவர்களின் வீட்டிற்குச் சென்ற பொலிஸார் அவர்கள் அணிந்திருந்த உடைகளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.