விடுதலைக்கு விதையான வீரர்களுக்கு எம் அஞ்சலி!
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப். கேணல் ராகவன் உட்பட ஏனைய (12) மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
“ஓயாத அலைகள் 03” பாரிய படை நடவடிக்கையில் 02.11.1999 அன்று ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி” லெப். கேணல் ராகவன், “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி” லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய (12) மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
மேஜர் சாரங்கன்(ஆறுமுகம் கதீபன்)
கப்டன் ஜீவராசா(விசுவலிங்கம் சசிக்குமார்)
லெப்.இருதயன்(வில்விறட் சுதேசன்)
லெப். தரன்(தர்மு செல்வம்)
லெப். செல்லத்தேவன்(பழனியாண்டி விமலன்)
2ம் லெப்.வண்ணன் (நல்லையா ரகுசீலன்)
2ம் லெப்.சூசை(சரவணமுத்து சதீஸ்)
2ம் லெப். புரட்சிமதி(கந்தையா அஜந்தன்)
2ம் லெப். நல்கீரன்(லோகநாதன் தவராசா)
வீரவேங்கை இசைவேந்தன்(செல்வராசா நிசாந்தன்)
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை