கிழிந்து போன முகத்திரைகள்


“உங்கள்  கல்லறை மீதினில் ஓர் சத்தியம் செய்வோம்”


தமிழ் இனம் நீண்ட நெடிய தனது வரலாற்றில் , சிலந்தி வலை பின்னல் போன்று நிறைந்த துரோகங்களால் , சூழப் பட்டது… சூழப்பட்டுக் கொண்டு இன்னும் இருக்கிறது. 


ஒரு இனவிடுதலைக்கு போராடிய… இன்னும் போராடிக். கொண்டு இருக்கும் இனம் … விழிப்புடன் இருக்கவேண்டும். அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு கோட்பாடு உண்டு “ செய் அல்லது செத்து மடி”  அதைவிட இன்னும் ஒன்று உள்ளது . உளவியல் ரீதியாக நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று….?


ஒரு விடையத்தை சந்தேகப்படு … பலமுறை சந்தேகப்படு…. சந்தேகப்பட்டதை  திரும்ப … திரும்ப … சந்தேகப்படு… அதன் பின் நிதானமாக தெளிவு கொள்..!


தொடர்ந்து பேசுவோம் …. .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.