பருத்தித்துறை - கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் பழைய பேருந்து அடிக்கடி இடைநடுவில் நிற்பதால் மக்கள் அவதி!📸

இன்று காலையில் இடை நடுவில் நின்று போன பேருந்தை மீட்க வந்த பேருந்தும் இடைநடுவில் நின்று போக மக்கள் தள்ளிவிட்டு அந்த பேருந்தை மீட்டுள்ளனர்.


அடிக்கடி இவ்வாறு நடப்பதால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளிகள் ஏனைய பொதுமக்கள் பாதிக்கப்படுவதனால் இவற்றை சீர்செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.