யாழ் பல்கலைக்கழக முகப்பிற்கு இவ்வருடம் மாவீரர்வளைவு !📸

 யாழ் பல்கலைக்கழகத்தில்.2004 அல்லது 2005க்குப் பின் இந்த வருடமே இந்த முகப்பிற்கு இப்படியொரு வளைவு ஏறியிருக்கிறது .கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாவீரர் நாளில் யாழ் பல்கலைகழக அலங்காரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றையதினம் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மண்ணுக்காக மடிந்த எம்மவர்களின் மாவீரர் நினைவேந்தல் அனுடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.அந்த வகையில் 19 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாண பல்கலகழகத்தில் குறித்த வளைவு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.