தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 - யேர்மனி பேர்லின் வாழ் தமிழீழ சொந்தங்களே!

 


தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 - யேர்மனி

பேர்லின் வாழ் தமிழீழ சொந்தங்களே , 

யேர்மன் ரீதியாக Dortmund நகரில் நடைபெறும் தமிழீழ தேசிய மாவீரர் நாளில் நாமும் கலந்து கொண்டு எமது காவல் தெய்வங்களை வணங்கிட பிரயாண ஒழுங்குகளை செய்துவருகின்றோம். வழமை போன்று பேருந்தில் செல்லாமல் இம்முறை தொடரூந்தில் மலிவான கட்டணத்துடனும் ,குறிகிய பிரயாண நேரத்துடனும் சென்று வர வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் முக்கியமாக நாம் அனைவருக்குமான முற்பதிவு செய்யவேண்டியுள்ளது. 

பேர்லின் Hauptbahnhof 6:45 மணிக்கு புறப்பட்டு 

மீண்டும் திரும்ப பேர்லின் Hauptbahnhof க்கு இரவு 23:30 மணிக்கு திரும்ப உள்ளோம். 

தனி நபருக்கான பிரயாண கட்டணம் (போய்-வர)ஆகக் கூடியது 30 € மட்டுமே!


தயவுசெய்து எம்முடன் இணைந்து வர விரும்புவர்கள் உடனடியாக எம்முடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். 


தொடர்புகட்கு: 

குமணன் +49 152 31036871

செந்தில் +49 177 4806180

சுயா +49 173 6439835

கஜன் +49 176 20229761

சங்கர் +49 176 21751446

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.