இரத்த தானம் எதிர்வரும் 26ம் திகதி அழைப்பு!
இரத்த தானம் எதிர்வரும் 26ம் திகதி
வைஷ்ணவி நற்பணி மன்றத்தின் அமைப்பாளர் திரு.ஹரி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் காலை 8.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை
இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்பான உறவுகளே நீங்களும் இந்த இரத்த தானத்தில் கலந்து கொள்ள முன் வரலாம்
இரத்த தானம் செய்வோம் இன்னுயிர் காப்போம்
ஏற்பாட்டு குழு:
வைஷ்ணவி நற்பணி மன்றம்
தொடர்பு : 077-1753549
075-6449160
076-7105643
கருத்துகள் இல்லை