யாழ் பல்கலைக்கழகத்திலும் பிறந்த நாள் கொண்டாட்டம்!!

 


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69 ஆவது பிறந்தநாள் நிகழ்வு இன்றைய தினம் (26-11-2023) கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் வே.பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டியுள்ளனர்.

பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் இனிப்புக்களை பரிமாறி கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.